நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்.!

0 2252

நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர், வரும் அக்டோபருக்குள் புதிய நாடாளுமன்றத்தின் கட்டட பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 480 கோடி ரூபாய் செலவில் 44 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்..

செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இருந்து 2 ஆயிரத்து 285 கோடி ரூபாய் நிதி ஒதுக்க
உள்ளதாக கவுசல் கிஷோர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments