கர்நாடகா : கேஸ் சிலிண்டர் வெடித்து அண்ணன், தம்பி உயிரிழப்பு

0 2824

ர்நாடக மாநிலத்தில், பழைய பொருட்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனர்.

உடுப்பி நகரில் ரஜாக், ரஜாப் ஆகிய இருவர் நடத்தி வந்த பழைய பொருட்கள் கிடங்கில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்ததால் கிடங்கில் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

தீ வேகமாகப் பரவியதால், உள்ளே சிக்கி கொண்ட இருவரும் வெளியே வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூன்று ஊழியர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments