அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி வகுப்புகளை நடத்திட உத்தரவு

0 4521
அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி வகுப்புகளை நடத்திட உத்தரவு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி வகுப்புகள் எனப்படும் P.E.T. period ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மீண்டும் உடற்கல்வி வகுப்புகளை அமல்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments