மணிப்பூர் முதலமைச்சராக பிரேன்சிங் இரண்டாம் முறையாக பதவியேற்பு

0 4628

ணிப்பூர் முதலமைச்சராக பிரேன் சிங் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரேன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் ஐந்து அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் இல.கணேசன் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments