அப்போலோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

0 2816
அப்போலோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

சிசிடிவிகளை அகற்ற நான் சொல்லவில்லை - ஓபிஎஸ்

அப்போலோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

இதுவரை ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன

துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே - ஓபிஎஸ்

காலையில் விசாரணைக்கு ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது

உணவு இடைவேளைக்குப் பின் பிற்பகலில் ஓ.பன்னீர்செல்வத்திடம் மீண்டும் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments