உக்ரைனில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட நவீனின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைப்பு.!

0 2989

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்துக்கு ராணுவ பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. உடலை அவருடைய பெற்றோரும் ராணுவ உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனர்.

நவீனின் உடலுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார். நவீனின் உடலை இந்தியா கொண்டு வர உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்
நவீனின் உடல் சொந்த ஊரான கர்நாடக மாநிலத்தின் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் மேற்கொள்ள இருப்பதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments