32,500 சதுரடியில் 400 கிலோ தானியங்களால் சிட்டுக்குருவி உருவப்படம் வரைந்து, பொறியியல் மாணவர் அசத்தல்

0 3030

லக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர், 32,500 சதுரடி பரப்பளவில், 400 கிலோ தானியங்களால் சிட்டுக்குருவி உருவப்படத்தை உருவாக்கினார்.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வினோத் என்ற அந்த மாணவன் அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளியில் 260 அடி நீளம், 125 அடி அகலத்தில் பிரமாண்டமான சிட்டுக்குருவியின் உருவப்படத்தை தானியங்களால் உருவாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments