உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தினர் 14,700 பேர் பலி - உக்ரைன்

0 3233

உக்ரைன் போரில், இதுவரை, ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

96 விமானங்கள், 21 ஆளில்லா விமானங்கள், 118 ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், 476 பீரங்கிகளைத் தகர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 3 கப்பல்கள், 44 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, ஆயுதந்தாங்கிய வாகனங்கள் ஆகியவற்றைத் தாக்கி அழித்துள்ளதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் டுவிட்டரில் பட்டியலிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments