உலக நாடுகளின் தடைகளை மீறி அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை

0 1871

எதிரி நாட்டு இலக்குகள் மீது அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தக்கூடிய ராக்கெட் லாஞ்சரை வட கொரிய ராணுவம் சோதனையிட்டது. இந்தாண்டு தொடக்கம் முதல் வட கொரிய ராணுவம் பல்வேறு கனரக ஏவுகணைகளை சோதனையிட்டு வருவதால், கொரிய தீபகற்பகத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

தெற்கு பியோங்கன் மாகாணத்தில் (South Pyongan Province) நடைபெற்ற ராக்கெட் லாஞ்சர் ஏவுகணை சோதனையின் எதிரொலியாகத் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் அவசரமாகக் கூட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments