தாலிக்கு தங்கம் திட்டம் - அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராகன் இருவேறு கருத்து
தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டத்தில் பல பிழைகள் உள்ளதாகவும் காலத்திற்கேற்ப மாணவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டமாக அதனை மாற்றியுள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
Comments