நார்வே பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக கீழே விழுந்து விபத்து.!

0 3152

ஆர்க்டிக் நார்வே பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று 4 பேருடன் விபத்தில் சிக்கியது.

நார்வே நாட்டின் வடக்குப் பகுதியில் Cold Response என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் வழக்கமான நேட்டோ ராணுவ பயிற்சியின் ஈடுபட்டு வந்தது. பயிற்சியின் ஒரு பகுதியாக V-22 Osprey என்ற பெயர் கொண்ட விமானமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போது மோசமான வானிலை காரணம் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விமானத்தில் 4 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களின் நிலை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments