கேரளாவில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 4 தொழிலாளிகள் பலி

0 3201

கேரளாவில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி என்ற இடத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். உயிரிழந்த 4 பேரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments