உக்ரைனில் இந்தியத் தூதரகம் தொடர்ந்து செயல்படும் - போலந்து இந்திய தூதரகம்

0 1907

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும், உதவி தேவைப்படும் இந்தியர்கள் தகவலளிக்கலாம் என போலந்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

போலந்தின் வார்ஷாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், உக்ரைனில் ஏனைய இந்தியர்களுக்காக கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும், உதவிகள் தேவைப்படுபவர்கள் தூதரகம் வெளியிட்டுள்ள 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பிரத்யேக வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவிக்கு +380933 559958, +919205 290802 தொடர்பு கொள்க

cons1.kyiv@mea.gov.in மின்னஞ்சல், வாட்ஸ் அப் எண் இந்திய தூதரகம் வெளியீடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments