ரஷ்ய படையினரின் தாக்குதலால் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட ஜெலன்ஸ்கி
உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலால் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நலம் விசாரித்தார்.
ஒவ்வொருவராக கைக்குலுக்கி நலம் விசாரித்து சென்ற போது சிகிச்சையில் இருந்த இளம் பெண் ஒருவர் அவர் அதிபர் என்பதையும் அறியாமல் டிக்டாக்கில் நீங்கள் மிகவும் பிரபலமாக உள்ளீர்கள் என கூறியது நகைச்சுவையை ஏற்படுத்தியது.
அந்த பெண்ணுக்கு பூங்கொத்து வழங்கிய ஜெலன்ஸ்கி அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார்.
Comments