தமிழக பட்ஜெட்டில் ஒரு ரூபாயை அடிப்படையாகக் கொண்டு வரவு மற்றும் செலவு

0 4696
ஒரு ரூபாயை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் நிதி வரவு மற்றும் செலவை பார்க்கலாம் என தகவல்

ஒரு ரூபாயை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் நிதி வரவு மற்றும் செலவை பார்க்கலாம்.

மாநிலத்தின் வருவாய் ஒரு ரூபாய் எனக் கொண்டால் அதில்,மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 40 காசுகளும்,மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாயில் 4 காசுகளும் கிடைக்கின்றன.

image

கடன்பத்திரங்கள் உள்ளிட்ட பொதுக்கடன் மூலம் 34 காசுகள் கிடைக்கிறது. கடனைத் திரும்பப் பெறுவதால் 2 காசுகள் கிடைக்கின்றன. மத்திய அரசின் மானியம் 11 காசுகளும், மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்காக 9 காசுகளும் கிடைக்கிறது.

image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments