இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி தொடர்: அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்!

0 5573

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்யாஸ்-ஐ எதிர்கொண்ட நடால் 7-6, 5-7, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். 

அரையிறுதியில் நடால், சக ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காராஸ் கர்ஃபியா உடன் மோத உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments