ரஷ்யப் படைகள் பள்ளிக் கட்டிடத்தின் மீது நடத்திய குண்டுவீச்சில் 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தகவல்.!

0 1516

ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 22 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

கார்கிவ் நகரின் மெரேபா பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments