நாட்டின் நேரடி வரி வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 48 சதவீதம் உயர்ந்து, 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிப்பு

0 1511
நாட்டின் நேரடி வரி வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 48 சதவீதம் உயர்ந்து, 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நாட்டின் நேரடி வரி வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 48 சதவீதம் உயர்ந்து, 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

முந்தைய நிதி ஆண்டில் நேரடி வரியாக 9 லட்சத்து 18 ஆயிரத்து 430 கோடி ரூபாய் வசூலாகி இருந்தது.

பெரு நிறுவனங்கள் வரியாக 7 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயும், தனி நபர் வருமான வரியாக 6 லட்சத்து 40 ஆயிரத்து 588 கோடி ரூபாயும் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments