”தோழி”எனக் குறிப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நடிகர் தனுஷ் டுவிட்டரில் வாழ்த்து

0 8161
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள பயணி இசை ஆல்பத்துக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள பயணி இசை ஆல்பத்துக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய பயணி இசை வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த தனுஷ், தனது தோழி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவிப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments