சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு.!

0 1945

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 814 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியும் கிலோவுக்கு 800 ரூபாய் விலை அதிகரித்து 72 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் எதிரொலியாக தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று அதிகரித்திருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments