ரஷ்யா ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும்… அமெரிக்கா கடும் எச்சரிக்கை

0 2373

ரஷ்யா ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பின்விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரஷ்யப் பிரதிநிதியுடன் பேசிய அவர், உக்ரைன் மீது ரஷ்யாவின் நியாயமற்ற போரை எதிர்ப்பதாக வலியுறுத்தினார். உக்ரைனில் ரசாயன அல்லது உயிரியல் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளை ரஷ்யா ஆராய்ந்து வருவது குறித்து சல்லிவன் எச்சரிக்கை விடுத்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நடந்த முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments