புதுச்சேரியில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்கு கடல்வழி சுற்றுலா

0 1299

புதுச்சேரியில் முதல்முறையாக சுற்றுலா பயணிகள், கடலின் அழகை கண்டு ரசிக்கும் வகையில்  படகு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த படகில் 60 பேர் வரை அமர்ந்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முதல் படகு சேவை எக்ஸ்போ கிரவுண்ட்டில் இருந்து 30 பயணிகளுடன் தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்தில் பாண்டி மெரினா, பாரடைஸ், நீலம், ரூபி உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படுகின்றன. இதற்காக 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments