நீட் தேர்வில் முதல் கட்ட வெற்றி கிடைத்து இருக்கிறது-முதலமைச்சர்

0 4031

நீட் தேர்வில் முதல் கட்ட வெற்றி கிடைத்து இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு கோரும் தீர்மானக் கோப்புகளை இரண்டாவது முறையாகத் திருப்பி அனுப்ப முடியாது என்றும், குடியரசுத் தலைவருக்குத் தான் அனுப்ப வேண்டும் என்றும் ஆளுநர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments