பகவந்த் மானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து

0 1458

பகவந்த் மானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து

பஞ்சாப் முதல்வராக இன்று பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மொழி உரிமை, மற்றும் மாநில சுயாட்சி குறித்து குரல் கொடுத்த நீண்ட வரலாறு தமிழ்நாடு மற்றும் பஞ்சாப்புக்கு உண்டு - முதலமைச்சர்

இன்று புதிதாக பொறுப்பேற்கும் ஆம் ஆத்மி அரசுக்கு எனது வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments