தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி.!

0 1939

கடந்த வாரம் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

படத்திற்குத் தமது ஆதரவை வழங்கிய அவர் ஆய்வு மற்றும் யதார்த்தத்தின் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இதே போன்று அவசர நிலை காலத்தைப் பற்றி ஏன் யாரும் படம் எடுக்கவில்லை என்றும் 1947 பிரிவினை பற்றியும் ஏன் ஆதாரப்பூர்வமான படம் எடுக்கப்படவில்லை என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் மிகச்சிறந்த படம் அனைவரும் இது போன்ற படங்களைப் பார்க்க வேண்டும் என்றும் மோடி கூறினார்.

இதனிடையே இத்திரைப்படத்திற்கு உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கோவா, குஜராத், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments