ரஷ்ய செல்வந்தர்களின் வீடுகளில் உக்ரைன் அகதிகளை குடியமர்த்த திட்டம் - பிரிட்டன் பிரதமரின் செய்தி தொடர்பாளர்

0 2290

ரஷ்ய செல்வந்தர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடுகளில் உக்ரைன் மக்களை தங்க வைக்க திட்டுமிட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை புகலிடம் கொடுப்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் பிரிட்டனில் கைப்பற்றப்பட்ட ரஷ்ய செல்வந்தர்களின் வீடுகளில் உக்ரைன் மக்களை தங்கவைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய செல்வந்தர் Oleg Deripaska வீட்டின் அடித்து நொறுக்கிய பிரிட்டன் ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments