மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்பு

0 3351
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்பு

நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், மக்களவைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வென்று ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் வெற்றியைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று மேசையைத் தட்டி பிரதமர் மோடியை பாஜக எம்பிக்கள் வரவேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments