12 - 14 வயதினருக்கு மார்ச் 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0 1588

12 - 14 வயதினருக்கு மார்ச் 16 முதல் தடுப்பூசி

12 - 14 வயதினருக்கு மார்ச் 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

வருகிற 16 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

ஏற்கனவே 15 - 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments