தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 1264

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் - முதலமைச்சர்

நியூட்ரினோ திட்டத்தை கைவிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் - முதலமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments