இந்தியாவில் புதிதாக 2,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 1814

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைந்து 2 ஆயிரத்து 503 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 27 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்து 377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 47 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 38 ஆயிரத்து 168 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments