ராணுவப் பயிற்சி தளத்தின் மீது ரஷ்யான நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழப்பு.!

0 1983

உக்ரைனின் யவோரிவ் நகரில் உள்ள ராணுவப் பயிற்சி தளத்தின் மீது ரஷ்யான நடத்திய வான்வெளி தாக்குதலில், இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 134 பேர் படுகாயமடைந்துள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் மேற்குப் பகுதி நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போலாந்து எல்லையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு உக்ரைனின் யவோரிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், பல குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments