யவோரிவ் நகரில் நடத்திய வான்தாக்குதலில் 180 கூலிப்படையினர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.!

0 1268

உக்ரைன் யவோரிவ் நகரில் நடத்திய வான்தாக்குதலில் 180 வெளிநாட்டு கூலிப்படையினர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யவோரிவ் நகரில் உக்ரைன் ராணுவம் நடத்தி வந்த  பயிற்சி நிலையத்தை குண்டு வீசி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 180 கூலிப்படையினர், உக்ரைன் நட்பு நாடுகள் வழங்கிய போர் ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments