உக்ரைன் மரியுபோல் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

0 1222

உக்ரைன் மரியுபோல் நகரில் மட்டும் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானத்தில் இருந்து ரஷ்ய விமானப் படைகள் 100 குண்டுகளை போட்டதாகவும், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என பாரபட்சமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரியுபோலி இன்னும் 4 லட்சம் மக்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிப் பொருட்களை ரஷ்யப் படைகள் எல்லையில் தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments