ரஷ்ய தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அகதிகளாக பொதுமக்கள் வெளியேற்றம்.!

0 1130

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் மக்கள் மனிதாபிமான வழித்தடம் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அதிபர் Volodymyr Zelenskiy, இந்தப் போரினால், அதிகப் பாதிப்புக்கு உள்ளான மரியுபோல் நகரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் நிலையில், அவர்களுக்கான மனிதாபிமான அடிப்படையில் வசதிகளை கொடுப்பதில் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments