3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால்

0 4874

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2-வது சுற்று போட்டியில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா(Sebastian Korda)-வை எதிர்கொண்ட நடால் 6-2, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இதேபோன்று மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ்-ம் செக் குடியரசு வீரர் தாமஸ் மகாஜ் - ஐ வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments