”குறைகளை தயக்கமின்றி கூற பெண்களுக்கு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்”-தமிழிசை செளந்தரராஜன்

0 1264
பெண்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறும் வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெண்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறும் வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில், மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாமை தமிழிசை செளந்தரராஜன் தொடக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments