சென்னையின் 15 மண்டலங்களிலும் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்கள்-சென்னை மேயர் பிரியா

0 1666

சென்னையின் 15 மண்டலங்களிலும் மாதம் ஒருமுறை வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.

தரமணியில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments