சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு

0 5368

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 906 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியும் கிலோவுக்கு 600 ரூபாய் விலை உயர்ந்து 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வருவதன் எதிரொலியாக தங்கத்தின் மீது முதலீடுகள் சற்று அதிகரித்திருப்பதால் விலையும் சற்று உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments