இந்தியாவில் புதிதாக 4,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 1880

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 4 ஆயிரத்து 194 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 255 பேர் உயிரிழந்த நிலையில்,  6 ஆயிரத்து 208 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் 42 ஆயிரத்து 219 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments