25 அடி உயரத்தில் தொடர்ந்து 8 நிமிடங்கள் தொங்கியபடி யோகாசனம் செய்து சிறுமி சாதனை

0 2157

விருதுநகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் 25 அடி உயரத்தில் தொங்கியபடி வளையத்திற்குள் உடம்பை வில் போன்று வளைத்து சாதனை படைத்துள்ளார்.

உயரத்தில் தொங்கியபடி வாளை கிழியாசனம் என்கிற ஆசனத்தை தொடர்ந்து 8 நிமிடம் செய்து சாதனை படைத்த சிறுமிக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments