தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம் - தலைமைத் தேர்தல் ஆணையம்

0 3978
வெற்றி கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம்

வெற்றி கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம்

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம் - தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

தற்போது கொரோனா பரவல் முற்றாக குறைந்துள்ள நிலையில், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம்

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான தடை நீக்கப்படுவதாக, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments