தனி கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் அமரிந்தர்சிங் தோல்வி

0 3433
தனி கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் அமரிந்தர்சிங் தோல்வி

முன்னாள் முதல்வர் அமரிந்தர்சிங் தோல்வி

தனி கட்சி தொடங்கிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர்சிங், பாட்டியாலா தொகுதியில் தோல்வி

ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித்பால் சிங்கிடம், அமரிந்தர்சிங் தோல்வி அடைந்தார்

காங்கிரசில் இருந்து விலகி தனி கட்சி தொடங்கிய அமரிந்தர்சிங், பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments