உக்ரைனுக்கு உதவ போலந்து போர் விமானங்களை வழங்கியதற்கு ரஷ்யா கடும் கண்டனம்
உக்ரைனுக்கு உதவ போலந்து போர் விமானங்களை வழங்கியதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து அந்நாட்டுக்கு உதவி செய்ய ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளத்திற்கு அனைத்து MiG-29 போர் விமானங்களையும் வழங்கத் தயாராக இருப்பதாக போலந்து கூறியிருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர், போலந்தின் இந்த முடிவு மிகவும் விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
Comments