தனியாக அழுதுகொண்டே போலந்து சென்ற உக்ரைன் சிறுவன்: போரின் உக்கிரத்தை உணர்த்தும் காணொலி வைரல்

0 2134

உக்ரைனிய சிறுவன் ஒருவன் தனியாக அழுது கொண்டே போலந்து நாட்டுக்குள் செல்லும் காட்சிகள் போரின் உக்கிரத்தை உணரச் செய்திருக்கும் நிலையில், அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

ஒரு கையில் பொம்மையையும், மறு கையில் தனது உடமைகளையும் சுமந்தவாறே அழுது கொண்டு போலந்து நாட்டின் மெடிகா கிராமத்தை அந்த சிறுவன் சென்றடைந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments