தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 உயர்வு

0 5848

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 105 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி கிலோவுக்கு 1,600 ரூபாய் விலை அதிகரித்து 77 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வந்ததால் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments