பாஜகவுக்கு மாற்று கிடைத்தால் அக்கட்சியை மக்கள் நீக்கி விடுவார்கள் - மம்தா பானர்ஜி

0 7277

பாஜகவுக்கு மாற்றாக அரசியல் கட்சியை மக்கள் அடையாளம் காணும் வரை பாஜக ஆட்சியில் நீடிக்கும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு  2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றுமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரசின் புதிய மாநில கமிட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜக ஜனநாயகப் பண்புகளை சிதைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.இந்த நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் உடன் இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments