தேசிய அளவிலான ஏரோஸ் கேட்டோபால் போட்டி : தமிழக அணி முதலிடம்

0 1957

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான 7-ஆவது கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி மகாராஷ்டிராவில் நடந்தது. இதில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு என 9 மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

3 தினங்களாக நடைபெற்ற போட்டியில் ஆண்கள்-பெண்கள் ஆகிய பிரிவில் தமிழக அணியை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments