ஷேன் வார்ன் மரணத்திற்கு உணவு முறையே காரணம் எனத் தகவல்

0 8060

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் கடைப்பிடித்த உணவு முறைகளே அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

தாய்லாந்து சென்றிருந்த வார்னே கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து மீண்டும் பழைய உடல் வடிவதைப் பெறுவதற்காக அவர் தீவிர திரவ உணவுகளை உட்கொண்டதாக மருத்தவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 14 நாட்களாக அவர் திரவ உணவு வகைகளை மட்டுமே எடுத்துக் கொண்டதாகவும், அதன் காரணமாக அவர் அடிக்கடி வியர்த்ததாகவும் கூறப்படுகிறது. அதிகமாக வெண்ணெய் எடுத்துக் கொண்டதும், தொடர்ந்து புகைப் பிடித்ததும் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments