மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

0 1440

மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்துச் சென்றனர்.

இதே போல, முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூலவருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்ற நிலையில், காலை முதலே கோவிலுக்கு திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments