பெண் ஆளுநரின் உரையின்றி தெலுங்கானாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - வேதனை தெரிவித்த தமிழிசை

0 2955

பெண்களுக்கு சம உரிமை என்று பேசிக் கொண்டிருக்கும் நாளில் பெண் ஆளுநரின் உரையின்றி தெலுங்கானாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments